The Nameless Days – 2022

மாயன் காலண்டர் படி 20 வருஷத்துக்கு ஒருக்க 5 நாள் எந்த மாசத்துலயும் சேராதாம் அதுதான் Nameless days.

இந்த டைம்ல மாயன் கடவுள்கள் வந்து மனிதர்களை வேட்டையாடும் என்ற கான்செப்டை வைத்து வந்திருக்கும் horror படம். 

IMDb – Not enough reviews

Tamil dub ❌

மெக்ஸிகோவை சேர்ந்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது சகோதரர் இருவரும் சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சி செய்கிறார்கள். 

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிய நேரிடுகிறது. சகோதரர் அந்த ஏரியாவில் உள்ள ஹீரோயின் வீட்டில் காயமடைந்த நிலையில் தஞ்சமடைகிறார். 

இதற்கு நடுவில் ஒரு பேய் எல்லாத்தையும் வயித்த கிழிச்சு கொலலுது. இந்த பேயிடம் இருந்து தப்பித்து கர்ப்பிணி

 அக்காவிடம் தம்பி சேர்ந்தாரா என்பது தான் படம்.

ரொம்ப பயம் வரல, சுமாரான படம். பேய் மெதுவா ஜாம்பி மாதிரி மெதுவா நகருது. 

கான்செப்ட் நல்லா இருந்தது. இன்னும் கொஞ்சம் பரபரப்பா எடுத்து இருக்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

1899 – Netflix Series1899 – Netflix Series

1899 – Netflix Series Review In Tamil பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த சீரிஸ் இது. முடிந்த வரை ஸ்பாய்லர் இல்லாமல் ரிவ்யூ கொடுக்க முயற்சி பண்றேன்.  In Short: Worth Watching 👍. Not for everyone. ரிவ்யூக்கு

Mile 22 – 2018Mile 22 – 2018

ஒரு வெளிநாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சரணடையும் ஒருத்தனை 22 மைல்கள் தள்ளி இருக்கும் ஒரு ஃப்ளைட்டில் பத்திரமாக ஏற்றி அனுப்ப வேண்டியவேலை ஒரு குழுவிற்கு கொடுக்கப்படுகிறது.  அவர்கள் Mission ஐ வெற்றிகரமாக முடித்தார்களா என்பது படம்.  IMDb 6.1  Tamil

Enemy – 2013Enemy – 2013

இன்னும் Dennis Villeneuve’s effect போகாம பார்த்த அவரோட இன்னொரு படம்.  படத்தோட ஒன் லைனர் நல்லா இருந்தது. Jake Gyllenhaal ஹீரோவாக நடித்து இருந்தார். அதுனால பார்த்த படம்.  IMDb 6.9  ஹீரோ Adam ஒரு காலேஜ்ல ஹிஸ்டரி வாத்தியாரா