Shut In – 2022

ஒரே ரூமுக்குள் நடக்கும் ஹாரர் திரில்லர் இது. 

இரண்டு சின்ன குழந்தைகளுடன் வசிக்கும் அம்மா ரூமுக்குள் மாட்டிக்கிறார். வெளியில் தனியாக விடப்பட்ட குழந்தைகளுக்கு ஆபத்து வருகிறது. உள்ளே இருந்து கொண்டு எப்படி அவர்களை காப்பாற்றினார் என்பது தான் படம். 
IMDb 6.4
Tamil dub ❌
OTT ❌
இரு குழந்தைகளின் அம்மாவான Jessica தனது குழந்தைகளுக்காக போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர முயற்சி செய்கிறார்.
இவளின் கணவன் மற்றும் அவன் நண்பன் இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள். ஒரு நாள் வாக்குவாதம் ‌‌
முற்றி Jessica வை ரூமில் அடைத்து விட்டு குழந்தைகளை அப்படியே விட்டு விட்டு போய்விடுகிறார்கள் இருவரும்.
குழந்தைகளை கூட தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும் அவன் நண்பன் தப்பான நோக்கத்துடன் வீட்டுக்கு வருகிறான். ரூமுக்குள் இருந்த படியே குழந்தைகளை எப்படி காப்பாற்றினார்? வெளியே தப்பித்து வந்தாரா ? என்பதை படத்தில் பாருங்கள். 
நல்ல திரைக்கதை மற்றும் கேமரா ஒர்க். ஒரே ரூம் மற்றும் வீட்டிற்குள் நடக்கும் கதை என்றாலும் போரடிக்காமல் போகிறது. உள்ளே மாட்டிக் கொண்ட ஹீரோயினுக்கு  வெளியில் நடக்கும் விஷயங்களை Sound வித்தியாசத்தை வைத்து காட்டுவது நல்ல டெக்னிக். 
ஹீரோயின் மற்றும் அநத குழந்தை நல்ல நடிப்பு. குழந்தைகளை காப்பாற்ற அம்மா என்ன வேணாலும் செய்வார் என்பதை சொல்கிறது படம். 
கண்டிப்பாக பார்க்கலாம் 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Mile 22 – 2018Mile 22 – 2018

ஒரு வெளிநாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சரணடையும் ஒருத்தனை 22 மைல்கள் தள்ளி இருக்கும் ஒரு ஃப்ளைட்டில் பத்திரமாக ஏற்றி அனுப்ப வேண்டியவேலை ஒரு குழுவிற்கு கொடுக்கப்படுகிறது.  அவர்கள் Mission ஐ வெற்றிகரமாக முடித்தார்களா என்பது படம்.  IMDb 6.1  Tamil

10 Cloverfield Lane -201610 Cloverfield Lane -2016

10 Cloverfield Lane  Tamil Review  Wow செம Sci Fi திரில்லர். கண்டிப்பாக பாருங்கள். 🔥🔥🔥 IMDb 7.2 தமிழ் டப் இல்லை.  ஆக்ஸிடென்ட்ல மாட்டிக்கிட்ட ஹீரோயினை ஒருத்தன் காப்பாற்றி பூமிக்கடியில் உள்ள bunker la வைச்சுருக்கான். உலகம் முழுவதும்