1597 ல் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வார் படம்.
ஜப்பான் கொரியா மீது படை எடுக்குது. கடலில் ஒரு பகுதியை தாண்டி விட்டால் கொரியா சோலி முடிஞ்சது.
கொரிய தளபதி வசம் இருப்பது 12 கப்பல்கள், ஜப்பான் கடல்படை வசம் 300+ கப்பல்கள்.
எப்படி ஜப்பான் படையை தடுத்தார் என்பது தான் படம்.
2 மணி நேரம் ஓடக்கூடிய படம். முதல் ஒரு மணி நேரம் போரின் பிண்ணனி, இரண்டு பக்கமும் உள்ள அரசியல் என கதைக்கான அடித்தளம் மற்றும் போருக்கான பில்டப் கொடுக்கப்படுகிறது.
இரண்டாவது ஒரு மணி நேரம் முழுதும் கப்பல் மற்றும் கத்தி சண்டை தான்.
300 கப்பல் எங்க இருக்கு , 12 கப்பல் எங்க இருக்கு.. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழும் இல்லையா. அதை ஹீரோவான தளபதி சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி எப்படி ஃப்ளான் பண்ணி அட்டாக் பண்ணுறார் என்பதில் உள்ளது .
இந்த மாதிரி ஒரு போர் படம் நான் பார்த்தது இல்லை இது வரை.இரணடாவது பாதியில் எக்கச்சக்கமான Goosebumps moments இருக்கு.
கொரிய தளபதியாக கலக்கி இருப்பவர் Choi Min Sik அதாங்க Old Boy படத்தோட ஹீரோ.
படத்தின் இயக்குனர் War of the arrows என்னும் தரமான படத்தை கொடுத்தவர்.
முதல் ஒரு மணி நேரம் கொஞ்சம் மெதுவா போனாலும் இரண்டாவது ஒரு மணி நேரம் எல்லாத்தையும் சரி பணணிடுது.
Violent Night Review – ஒரு பணக்கார குடும்ப கிறிஸ்துமஸ் பார்ட்டியில் கொள்ளையடிக்க வரும் குரூப் – Gift கொடுக்க வரும் real Santa Claus குடும்பத்தை காப்பாற்றுவதை பற்றிய படம் – David Harbour 👌 – Dark Comedy,Slasher,
Suzhal – The Vortex – Tamil Series Review விக்ரம் வேதா பட புகழ் புஷ்கர் – காயத்ரி உருவாக்கத்தில் கதிர் , ஐஸ்வர்யா ராஜேஸ்,ஸ்ரியா ரெட்டி மற்றும் பார்த்திபன் நடிபபில் Amazon Prime -ல் வெளிவந்துள்ள Crime Investigation
Real Steel – 2011 Movie Review In Tamil எதிர்காலத்தில் ரோபோக்களை வைத்து போட்டி சண்டைகள் நடத்தும் காலகட்டத்தில் நடக்கும் கதை. IMDb 7 Tamil dub ✅ Available @Sonyliv அப்பாவும் மகனும் குப்பையில் கிடைத்த பழைய ரோபாட்டை