IMAX – அறிமுகம்

IMAX – என்றால் என்ன ? 

எனக்கு தெரிஞ்சு பெரிய ஸ்கீரீன்ல படம் ஓடும், ஆடியோ குவாலிட்டி நல்லா இருக்கும்.  சரி கொஞ்சம் இத பத்தி படிக்கலாம்னு Search பண்ணப்ப கிடைத்த தகவல்களை translate பண்றேன். 

What is mean by IMAX in tamil, IMAX explanation in tamil, IMAX technical specs in tamil, ponniyin Selvan in IMAX. IMAX என்றால் என்ன , ஐமேக்ஸ் என்றால்

Image Maximum என்பதன் சுருக்கமே IMAX. 

1967 ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கனடாவை சேர்ந்த கம்பெனி. 

பல சிறப்பம்சங்கள் கொண்ட கேமரா, format, screen எல்லாமே தனியா Full Stock வைத்து இருக்கிறார்கள். 12K resolution ல் படம் பிடிக்கப்படுகிறது.  தியேட்டரில்  Speaker கள் திரைக்கு பின்புறம் வைக்கப்படுகிறது. 

இவர்களுக்கு என்றே தனித்துவமான 12.1 சேனல் சவுண்ட் சிஸ்டம் Patent வைத்து இருக்கிறார்கள். தியேட்டரில் இதற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து அருமையான ஒரு Experience ஐ கொடுக்கிறார்கள். 

நார்மலான IMAX screen size 72×62 அடி. 

உலகத்திலேயே பெரிய IMAX screen ஜெர்மனியில் உள்ளது . இதன் அளவுகள்  144×75 அடி. 

இந்தியாவில் ஹைதராபாத்தில் இருந்த ஸ்கிரீன் தான் பெருசு 95×72 அடி.

இந்த IMAX உபயோகித்து படம் எடுப்பதில் வெறித்தனமா இருப்பவர் டைரக்டர் Christopher Nolan . 

இது நிறைய வெப்சைட்டுகள் மற்றும் Quora வில் இருந்து எடுத்த தகவல்களின் தொகுப்பு மட்டுமே.  

இன்னும் புதிதாக இதைப் பற்றிய புதிய தகவல்கள் தெரிந்தால் பகிருங்கள். 

1 thought on “IMAX – அறிமுகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Cloud 11 A OnePlus Launch Event – PreviewCloud 11 A OnePlus Launch Event – Preview

Cloud 11 A #OnePlus Launch Event – Preview  ரொம்ப வருஷம் கழிச்சு #OnePlus இந்தியால அவர்களின் புதிய Products களை அறிமுகப்படுத்தப் போகிறது.  இந்த நிகழ்ச்சி Feb 7 ஆம் தேதி 7.30 PM மணிக்கு டெல்லியில் நடக்க

CTRL+F9CTRL+F9

நண்பரின் DM பற்றிய ஜோக் படிக்கும் போது ஞாபகம் வந்தது. இத போஸ்ட் பண்ணிருக்கனு தெரியல. ரீ போஸ்ட்டா கூட இருக்கலாம்.  இது நான் காலேஜ் படிக்கும் போது நடந்த சம்பவம். கொஞ்சூண்டு டெக்னிக்கல்.  இது என்னுடைய கல்லூரியில் முதல் வருடம்

Rikki’s Restaurant – Palavakkam – ReviewRikki’s Restaurant – Palavakkam – Review

பல வருஷமா பீச் பக்கத்துல இருக்குற இந்த கடைக்கு போகணும்னு நினைத்தது உண்டு. நேத்து தான் வாய்ப்பு கிடைத்தது. வொர்த்தானு பாக்கலாம். Food ⭐⭐⭐.5 Ambience ⭐⭐⭐ Sevice ⭐⭐ Price - OK