Good Will Hunting – 1997

Ben Affleck & Matt Damon இணைந்து திரைக்கதை எழுத Robin Williams போன்ற பெரிய தலை நடித்து வந்த ஒரு டிராமா படம் தான் இது. கொஞ்சம் ஸ்லோ ஆனா நல்ல ஃபீல் குட் படம். 

IMDb 8.3
Tamil dub ❌ 
 OTT ❌
Won 2 Oscars ( Support Role & Screen Play) 
உலகப்புகழ் பெற்ற MIT கல்லுரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்கிறான் Will. இயற்கையிலேயே கணிதம் மற்றும் மற்ற துறைகளில் ஆர்வம் மற்றும் புத்தகங்கள் மூலம் அனைத்தையும் தெரிந்து வைத்து உள்ளான். 
யாருமே தீர்க்க முடியாத தியரிக்கள் எல்லாவற்றையும் யாருக்கும் தெரியாமல்  அசால்ட்டாக அங்கு உள்ள பெரிய கரும்பலகையில் தீர்க்கிறான். 
அவ்வளவு திறமை இருந்தாலும் முன்கோபம், அடிதடியில் இறங்குதல், 10 கேஸ் என சமூகத்தில் ஒட்டாமல் நான்கு நண்பர்களுடன் திரிகிறான். 
ஒரு நாள் இவன் தியரியை எழுதுவதை பார்க்கிறார் புரபசர் ஒருவர். இவனை மாற்ற நல்ல வழிக்கு கொண்டு வர பல சைக்காலஜிஸ்ட்களை அணுகுகிறார் . யாராலும் இவனை புரிந்து நல்ல வழிக்கு கொண்டு வர இயலாததால் தன்னுடைய பழைய நண்பரான ஒரு சைக்காலஜிஸ்ட்டை அணுகுகிறார். 
இருவரும் சேர்ந்து இவனை வழிக்கு கொண்டு வந்து அவனுடை திறமையை வெளிக்கொண்டு வந்தார்களா என்பதை சொல்கிறது படம். 
சாதாரண கதை தான்.. நல்லா திரைக்கதை.. எல்லாரும் அருமையான நடிப்பு . 
அதுவும் Robin Williams கலக்கி இருக்கிறார். 
நல்ல Feel Good  படம் மக்களே கண்டிப்பாக பாருங்கள் 👍👍
ஆனா கொஞ்சம் ஸ்லோ தான். ஆனா இந்த மாதிரி படம் கொஞ்சம் ஸ்லோவா போன தான் நல்லா இருக்கும் ❤️
Good Will Hunting (1997)
Will Hunting, a janitor at M.I.T., has a gift for mathematics, but needs help from a psychologist to find direction in his life.
Director: Gus Van Sant
Cast: Matt Damon, Robin Williams, Ben Affleck, Stellan Skarsgard, Minnie Driver, Casey Affleck, Cole Hauser
Screenplay: Matt Damon and Ben Affleck
Cinematography: Jean-Yves Escoffier
Music: Danny Elfman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Hunt For The Wilderpeople – 2016Hunt For The Wilderpeople – 2016

நல்ல அருமையான Comedy, Adventure படம்.  IMDb 7.8 Tamil dub ❌ OTT ❌ Family ✅✅ ஒரு அநாதை சிறுவனும் அவனுடைய Foster Uncle இருவரையும் ஒரு சின்ன சம்பவம் காரணமாக பெரிய போலீஸ் கூட்டமே  காட்டுக்குள் தேடுகிறது. 

Finch – 2021Finch – 2021

Finch – 2021 Movie Review In Tamil பெரிய தலை Tom Hanks (The Green Mile , Forrest Gump), Sci Fi ,Post Apocalyptic , Road trip .. இது போதாதா படம் பார்க்க.  Apple TV

Where The Crawdads Sing-2022Where The Crawdads Sing-2022

ஒரு பெரிய சதுப்பு நிலம் அதுல தனியா வீடு அதுல  ஒரு பொண்ணு மட்டும் வசிக்குது. அந்த பொண்ணோட முன்னாள் காதலன் ஒரு நாள் இறந்து கிடக்கிறான்.‌ கொலை செய்தது யார் ? என்பதை சுற்றி நகர்கிறது படம். IMDb 7.1