Financial Crimes – ரோமப் பேரரசை விற்ற கதை தெரியுமா உங்களுக்கு ?

கி.பி. 193 மார்ச் 23  ஆம் தேதி உள்நாட்டு கலவரங்கள் மற்றும் அமைதியின்மையை பயன்படுத்தி அப்போதைய அரசரான Pertinax என்பவரை கொலை செய்து விட்டு  ரோமப் பேரரசையே ஏலம் விட்டார்கள் அரசரின் நம்பிக்கையை பெற்ற முதன்மை காவலர்கள் Praetorian Guard (a special army supposedly loyal to the emperor),

இந்த ஏலத்தில் வெற்றி பெற்றவர் ஜீலியானஸ் ( Julianus) . இவர் கொடுத்த தொகை அந்த ஆர்மில இருக்குற ஒவ்வொருவருக்கும்  250 தங்க கட்டிகள் . இன்றைய பணத்தில் பார்த்தீங்கனா $1 பில்லியன். 

சரி இத எதுக்கு Financial Crime என்று சொல்கிறோம் ? எவன் பொருள எவன்டா விக்கிறது என்கிற மாதிரி தனக்கு சொந்தமே இல்லாத பொருளை வித்து கல்லா கட்டுனதுனால தான் . 

இந்த புது அரசர் பதவியில் இருந்ததது மொத்தம் 9 வாரங்கள் மட்டுமே. 

சரி‌ புது பேரரசர் பதவி ஏற்றவுடன் பண்ண முதல் காரியம் என்னவா இருக்கும் என்று சொல்லுங்கள் பாக்கலாம் …. 

இதற்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளை இங்கு படிக்கலாம்: https://medium.com/illumination-curated/the-entire-roman-empire-was-once-auctioned-off-to-the-highest-bidder-5e3bd055e236

,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Cloud 11 A OnePlus Launch Event – PreviewCloud 11 A OnePlus Launch Event – Preview

Cloud 11 A #OnePlus Launch Event – Preview  ரொம்ப வருஷம் கழிச்சு #OnePlus இந்தியால அவர்களின் புதிய Products களை அறிமுகப்படுத்தப் போகிறது.  இந்த நிகழ்ச்சி Feb 7 ஆம் தேதி 7.30 PM மணிக்கு டெல்லியில் நடக்க

மகனதிகாரம் – maganadhigaram -2மகனதிகாரம் – maganadhigaram -2

மகனதிகாரம் – maganadhigaram -2 மகனதிகாரம் – 1  தீபாவளிக்கு ஊர்ல இருந்து வர்றப்ப  எங்க அம்மா அவங்க செஞ்ச ரவா லட்டு மற்றும் முறுக்கு ரெண்டையும் நெறய பார்சல் பண்ணி கொடுத்து விட்டாங்க.  நானும் ரவா லட்ட ஃப்ரிட்ஜில் வைத்து

SmallCase – Good Tool For InvestersSmallCase – Good Tool For Investers

Zerodha – Small Case’nu ஒரு tool வச்சுருக்காங்க. Stock ல  Invest பண்ண ஆரம்பிக்கிறவங்களுக்கு இது ஒரு அருமையான app.  இந்த ஆஃப் யூஸ் பண்ணனும்னா Zerodha அக்கௌன்ட் இருந்தா வசதி. ஆனா இப்ப ப்ரோக்கர்ஸ் எல்லாருமே Zerodha கூட