Don’t Look Up – 2021

பவர் ஃபுல்லான Casting உடன் வெளி வந்துள்ள Sci Fi , Comedy படம். 

Leonardo DiCaprio , Jennifer Lawrence , Meryl Steep என நடிக நடிகையர் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 

Professor Mindy (DiCaprio) மற்றும் PhD மாணவி  Kate (Jennifer Lawrence) இருவரும் ஏதாச்சயாக ஒரு பெரிய விண்கல் பூமியை நோக்கி வருவதை கண்டுபிடிக்கிறார்கள். இது 6 மாதத்தில் பூமியை தாக்கும் மற்றும் அது தாக்கினால் உலக அழிவு நிச்சயம் என கணிக்கிறார்கள். 

இந்த பெரிய விஷயத்தை அமெரிக்க அதிபர் (Meryl Steep) பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  

மீடியாக்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள் அவர்களும் அதை கண்டு கொள்ளாமல் அலட்சியப் படுத்துகிறார்கள். 

எவருமே இதனை நம்ப மறுக்க எவ்வாறு இதனை நம்ப வைத்தார்கள் மற்றும் உலகத்தை காப்பாற்றினார்களா என்பதை படத்தில் பாருங்கள். 

எவ்வளவு சீரியஸான கதை மற்றும் சிறந்த நடிகர்களை வைத்துக்கொண்டு டார்க்  காமெடியாக இந்த கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.‌

இது போக படமும் ரொம்பவே நீளமானது கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் ஓடுகிறது. 

காமெடியும் பெரிதாக எடுபடவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிப்பு வருகிறது. 

எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை. ஒரு முறை பார்க்கலாம். 

இந்த வாரத்தின் இரண்டாவது ப்ளாப் இது என்று நினைக்கிறேன். 

Directed by: 

Adam McKay

Screenplay by:

Adam McKay

Story by: 

Adam McKay

David Sirota

Produced by: 

Adam McKay

Kevin Messick

Starring: 

Leonardo DiCaprio

Jennifer Lawrence

Rob Morgan

Jonah Hill

Mark Rylance

Tyler Perry

Timothée Chalamet

Ron Perlman

Ariana Grande

Scott Mescudi

Himesh Patel

Melanie Lynskey

Cate Blanchett

Meryl Streep

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Truman Show – 1998The Truman Show – 1998

ஜிம் கேரி நடிப்பில் 1998 ஆண்டு வெளிவந்து மூன்று ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம். IMDb 8.1 Tamil dub ✅ பிக்பாஸ் நிகழ்ச்சியை எல்லாம் தூக்கி சாப்பிடுவது போல ஒரு கான்செப்ட் கொண்ட படம்.  பிக்பாஸ் வீட்டில் திரும்பும் இடமெல்லாம்

Ready Player One – 2018Ready Player One – 2018

Ready Player One Tamil Review  (Tamil Dubbed) பிரபல இயக்குனர் Stephen Spielberg இயக்கத்தில் வந்த Sci Fi , Adventure கலந்த ஆக்ஷன் படம்.  படம் நடப்பது 2045 ல . மக்கள் நிம்மதியாக வாழ சூழல்  இல்லாததால் 

Spring – 2014Spring – 2014

Spring Movie Review  Horror, SciFi & Romance கலந்த ஒரு வித்தியாசமான படம் பாக்கனும்னா இந்த படம் பாருங்க.  அமெரிக்காவிருந்து இத்தாலிக்கு செல்லும் இளைஞனுக்கும் அங்கு வசிக்கும் மர்மமான ஒரு பெண்ணுக்கும் இடையே வரும் காதல் பற்றிய படம். ஹீரோ