How to add your movie review in IMDb

உலக சினிமா ரசிகர்களுக்கு IMDb ஒரு சினிமா விக்கிப்பீடியா. திரைப்படங்கள், சீரிஸ்கள், டாக்குமெண்டரிகள் என அனைத்தைப் பற்றியும் விவரங்கள் இதில் கொட்டிக்கிடக்கும். 

தனிப்பட்ட முறையில் ஒரு படத்தை பார்க்க வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை நான் IMDb வைத்து தான் முடிவு செய்வேன். 

இந்த போஸ்ட்ல உங்க ரிவ்யூ லிங்கை எப்படி IMDb Critics’ Review Section la add பண்ணுறதுனு பார்க்கலாம். 

நான் IMDb mobile app la எப்படி இத பண்றதுன்னு சொல்றேன். 

உங்களுக்கு தேவை: 

1. IMDb App உங்க மொபைல்ல install பண்ணிக்கோங்க. 

2. IMDb account sign up பண்ணுங்க. 

3. எந்த படத்துக்கு ரிவ்யூ Add பண்ணணும்னு நினைக்கிறீங்களோ அந்த படத்தை Search பண்ணி Open பண்ணுங்க ‌‌ .

நான் Contact படத்தோட ரிவ்யூவை Add பண்ண போறேன். 

Step – 1

படத்தை App la Open பண்ணுங்க. 

Step -2- Scroll பண்ணி கீழ வந்து “Edit Page ” பட்டனை கிளிக் செய்யுங்கள். 

Step – 3 – Scroll பண்ணி கீழ வந்து “External Reviews” ல் “Add 1 Item”  select பண்ணுங்க. 

அப்படியே கீழ scroll பண்ணி கடைசில இருக்கும் “Continue” பட்டனை அழுத்துங்கள். 

Step – 4 – 

4.1. இப்ப வர்ற பேஜ்ல முதல் ஃபாக்ஸ்ல உங்க ரிவ்யூ லிங்கை போடுங்க . (Website, YouTube ) எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

4.2. ஆனால் லிங்க் நேரடியாக உங்கள் ரிவ்யூ ஃபேஜ் அல்லது வீடியோக்கு செல்ல வேண்டும். 

4.3. இரண்டாவது ஃபாக்ஸ்லில் IMDb ல் உங்கள் லிங்க் எவ்வாறு display ஆகணும் என்பதை கண்ட்ரோல் பன்றது. இது ரொம்பவே முக்கியமான ஒன்று. 

 4.3.1. Description ல் உங்க வெப்சைட் பெயர்,ரிவ்யூ எழுதியவர் பெயர் மற்றும் மொழியை  குறிப்பிடலாம்.

FOMAT: Website Name [Reviewer Name] (Tamil)

EXAMPLE : Tamil Hollywood Recommendations [Samy](Tamil)

Output

Tamil Hollywood Recommendations (Tamil)

Samy

4.3.2 . Description box கீழ ஒரு செக் பாக்ஸ் இருக்கும் 

Provide an explanation to assist in processing this submission

அத செக் பண்ணீங்கனா ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் வரும் .. அதில் ஏன் உங்க ரிவ்யூவ IMDb la add பண்ணணும்னு ஒரு 2 வரி எழுதுங்க. 

4.4  click “Check These updates” button.  

4.5. எல்லாம் கரெக்டா இருந்தா கீழ உள்ள இமேஜ் மாதிரி பச்சை கலர் shade ஓட மெஸேஜ் வரும். 

4.6. எல்லாம் கரெக்டா இருந்தா “Submit These updates ” பட்டனை க்ளிக்கவும். 

4.7 . கரெக்டா இருந்தா Success full nu மெஸேஜ் வரும். 
 

4.6. எல்லாம் கரெக்டா இருந்தா “Submit These updates ” பட்டனை க்ளிக்கவும். 

4.7 . கரெக்டா இருந்தா Success full nu மெஸேஜ் வரும். 
Track Your Contribution link க்ளிக் பண்ணி உங்க ரிவ்யூ approve ஆகிருச்சா இல்லையானு தெரிஞ்சுக்கலாம். 
பொதுவாக ஒரு நாளுக்குள்ள add ஆகிரும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Tejas – MDU – Chennai – பயணம்Tejas – MDU – Chennai – பயணம்

Tejas – MDU – Chennai – பயணம் – ஒரு அனுபவம்  தேஜஸ் ட்ரெயின் விட்டது முதல் எப்படியாவது ஒரு தடவையாவது போய்விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை.   நேத்து தான் ஒரு வழியாக அந்த வாய்ப்பு கிடைத்தது. எனக்கு

LG – DD – Washing Machine with WIFILG – DD – Washing Machine with WIFI

போன வாரம் washing machine வாங்க Show Room போனேன். ஓரளவு என்ன நமக்கு வேண்டும் என்ற ஐடியா இருந்தாலும் என்ன ப்ராண்ட் வாங்கலாம் என்பதில் கொஞ்சம் குழப்பம்.  ஏற்கனவே Direct Drive technology பத்தி கொஞ்சம் படிச்சுட்டு போய் இருந்தேன்

Day Trading – BasicsDay Trading – Basics

Day Trading – Basics இந்த போஸ்ட் Day Trading பண்ணுங்கனு சொல்றதுக்கு இல்ல. சில பேர் புதுசா டே டிரேட் பண்ணலாம்னு நெனப்பாங்க ஆன அத பத்தி எங்க படிக்கிறதுனு தெரியாம இருப்பாங்க.  ஆர்வத்துல காசு தொலைக்கவும் வாய்ப்பு இருக்கு.