Enemy – 2013

இன்னும் Dennis Villeneuve’s effect போகாம பார்த்த அவரோட இன்னொரு படம். 

படத்தோட ஒன் லைனர் நல்லா இருந்தது. Jake Gyllenhaal ஹீரோவாக நடித்து இருந்தார். அதுனால பார்த்த படம். 

IMDb 6.9 

ஹீரோ Adam ஒரு காலேஜ்ல ஹிஸ்டரி வாத்தியாரா இருக்காரு. ஒரு படம் பாக்குறப்ப அவரே மாதிரி ஒருத்தன் ஒரு சீன்ல வரான். 

ஒரு ஆர்வத்துலா அவன பத்தி ஆராய்ச்சி பண்ணி மீட் பண்ண போறாரு. அங்க சில வித்தியாசமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 

அது என்னனு படத்துல பாருங்கள். 

ஒன் லைனர் நல்லா இருக்குல?

ஆன படத்துல எதுவுமே புரியவில்லை 😭😭. அங்க அங்க பெரிய சைசில் சிலந்தி பூச்சி வேற வருது. 

எனக்கு இவங்க ரெண்டு பேரும் ஒரே ஆள் தானோனு டவுட்டா இருக்கு.. Split personality’a இருக்குமோ ??? 

யாருக்காவது இந்த படம் புரிந்து இருந்ததுனா கொஞ்சம் சொல்லுங்கப்பா .. 

படம் செம ஸ்லோ

ஆபாசத் காட்சிகள் நிறையவே உள்ளன. 

எப்படி பார்த்தாலும் அந்த சிலந்தி பூச்சி மற்றும் க்ளைமாக்ஸ் புரியவில்லை. 

ரொம்பவே வித்தியாசமான படம். 

பொறுமை இருந்தா மட்டும் பாருங்க 😁😁

Amazon Prime Video வில் உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Finch – 2021Finch – 2021

Finch – 2021 Movie Review In Tamil பெரிய தலை Tom Hanks (The Green Mile , Forrest Gump), Sci Fi ,Post Apocalyptic , Road trip .. இது போதாதா படம் பார்க்க.  Apple TV

Decision To Leave – 2022Decision To Leave – 2022

Oldboy பட டைரக்டரின் படம் இது.  ஒரு மலையின் கீழ இறந்த உடல் கெடைக்குது. அதை விசாரிக்கும் ஹீரோவான போலீஸ் ஆ இளம்  மனைவியின் செயல்பாடுகளில் சந்தேகப்பட்டு விசாரிக்க ஆரம்பித்து அவளின் மேல் பைத்தியம் ஆகிறான்.இதனால் வரும் பிரச்சினைகள் தான் படம்.

The Wonder – 2022The Wonder – 2022

The Wonder review  Quick Review:  The Wonder – 2022 in #Netflix -1860 களில் நடக்கும் கதை – 4 மாசமா சாப்பிடாமல் இருக்கும் சிறுமி – நம்பிக்கை Vs அறிவியல் – உண்மையை கண்டுபிடிக்க வரும் நர்ஸ்