Korean movie recommendations – 2

5.Lady Vengeance

இது பழிவாங்குவதை மையமாக கொண்ட கொரியன் திரைப்படம்.

Oldboy என்ற அருமையான திரைப்படத்தை இயக்கிய Chan-Wook Park  படைப்பில் உருவான இன்னொரு திரைப்படம்.

13 வருடங்கள் செய்யாத தவறுக்காக சிறை தண்டனை அனுபவித்த பெண் விடுதலை ‌ஆன பின்‌ தன் மீது வீண் பழி சுமத்தியவர்களை பழி வாங்கும் கதை.

IMDb Rating : 7.6/ 10

Read Full Review

Netflix மற்றும் Amazon Prime ல் இல்லை. Telegram app – ல்  கிடைக்கிறது. 

4.War of the arrows

எதிரி நாட்டுப் படைகளிடம் இருந்து தங்கையை மீட்க தனியாக போராடும் வீரனின் கதை…

A skilled Korean archer goes up against the mighty force of Manchus with the sole purpose of rescuing his kidnapped sister.

IMDb Rating : 7.2

Read Full Review

Available in YouTube – Tamil Dubbed Version with good quality

3.Montage

15 வருடங்கள் ஆகியும் ஒரு குழந்தையை கடத்திக் கொன்றவனை போலீஸால் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் அதே போல ஒரு கடத்தல் சம்பவம் நடக்கிறது. குழந்தையின் தாயும், போலீஸும் உஷாராகி முழுமுனைப்புடன் குற்றவாளியை வலைவீசி தேடுகிறார்கள். குற்றவாளி மாட்டினானா இல்லையா?

15 years ago, a mother lost her child in a kidnapping case. A similar crime happens again and she won’t let him go this time.

IMDb Rating : 7.5/10

Read Full Review 

Try in Telegram App

2.Chaser

தி வெய்லிங் படம் பார்த்த ‌பின் அந்த பட இயக்குனர் எடுத்த மற்ற படங்களை பார்க்கும் ஆர்வம் வந்து பார்த்த திரைப்படம் தான் தி சேசர்

இது ஒரு சீரியல் கில்லரை பிடிப்பதை பற்றிய பரபரப்பான கொரியன் திரைப்படம்.

A disgraced ex-policeman who runs a small ring of prostitutes finds himself in a race against time when one of his women goes missing.

IMDb Rating: 7.9/ 10

Read Full Review

Try in YouTube or Telegram

1.Parasite

பல ஆஸ்கர் விருதுகளை வென்ற கொரியன் திரைப்படம். 
இந்த படத்தை பற்றி எழுதுவதை விட பார்ப்பது சிறப்பு.

IMDb Rating : 8.6

Read Full Review

Available in Amazon Prime

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Sweet Home – ஸ்வீட் ஹோம் (2020) – Korean SeriesSweet Home – ஸ்வீட் ஹோம் (2020) – Korean Series

Sweet Home – ஸ்வீட் ஹோம் (2020) – Korean Series Review In Tamil  இது ஒரு கொரியன் சீரிஸ்..  1 சீசன் அதில் 10 எபிசோட்கள்…  பேரை பார்த்த உடன் ஏதோ குடும்ப உறவுகள் சம்மந்தப்பட்ட தொடர் என்று

Court Room Drama Movies RecommendationCourt Room Drama Movies Recommendation

Court Room Drama Movies Recommendation Amistad -1996 Stephen Spielberg’ Movie  கொத்தடிமைகளை கப்பலில் கொண்டு வரும்போது போராட்டம் வெடிக்கிறது. தங்களை சிறை பிடித்தவர்களை போட்டு தள்ளிவிட்டு அமெரிக்காவில் கரை ஒதுக்குகிறார்கள்.  IMDb 7.3 🟢 | RT 78%

The Glory – Korean – Season 1The Glory – Korean – Season 1

The Glory Series Review  #TheGlory – #Korean S1,8 Ep – Review #Netflix ⭐⭐⭐⭐/5 “Revenge Is A Dish Best Served Cold”  ஸ்கூல்ல கொடூரமான டார்ச்சருக்கு உள்ளான பெண் அதுக்கு காரணமானவர்களை பழி வாங்கும் கதை