Creep (க்ரீப்) – 2014

Creep Tamil Review 

இது ஒரு ‘Found Footage’ வகையான படம்.

திரைப்படங்கள் இந்த வகையான Found Footage களை சில இடங்களில் பயன்படுத்துவது உண்டு. உதாரணமாக Sinister திரைப்படத்தில் இந்த மாதிரியான காட்சிகள் செம திகிலாக இருக்கும். 

Creep movie review in tamil, க்ரீப் திரைப்படவிமர்சனம், creep 2014 movie, found footage movie, creep horror movie review, best scary movie on Netflix

REC , Cloverfield போன்ற திரைப்படங்கள் இந்த வகையான வீடியோக்களை அடிப்படையில் வந்த மேலும் சில திரைப்படங்கள். 

தன் வாழ்க்கையின் கடைசி நாட்களில் இருக்கும் ஒருவர்(Josef) தன் மனைவி மற்றும் பிறக்கப் போகும் குழந்தைக்கு கடைசியாக வீடியோ மெசேஜ் அனுப்ப ஆசைப்படுகிறார். இதற்காக வீடியோ எடுக்க ஆள் வேண்டும் என கொடுத்த விளம்பரத்தை பார்த்து ஊருக்கு வெளியே தனிமையில் இருக்கும் அவருடைய வீட்டிற்கு வருகிறார் ஃபோட்டோகிராபர்(Aaron) .  

Josef – தன்னுடைய வீடியோ மெசேஜ்யை தன்னுடைய குழந்தையை எவ்வாறு குளிப்பாட்டுவேன் என்று ‌நடித்து காட்டி ஆரம்பிக்கிறார். 

இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் மாறி மாறி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.‌ முதலில் சாதரணமாக ஆரம்பிக்கும் நாள் நேரம் ஆக ஆக Josef வின் செயல்பாடுகள் வித்தியாசமாக மாறுகிறது. 

படம் எதை நோக்கிச் செல்கிறது என்பதை கணிக்க முடியாத திரைக்கதை சிறப்பு. கடைசியில் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் 👌 👌. 

இரண்டு பேரை மட்டும் வைத்துக்கொண்டு படத்தை எடுத்துள்ளார் இயக்குனர். 

படம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. வித்தியாசமான படம் பார்க்க வேண்டும் என்றால் பார்க்கலாம். 

IMDb Rating : 6.3/10

Available in Netflix. 

Starring: Franka Potente, Sean Harris, Vas Blackwood

Directed By: Christopher Smith

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Tumbbad – 2018Tumbbad – 2018

Tumbbad Tamil Review-  Hindi Horror Movie படத்தின் கதை மற்றும் சொல்ல வரும் கருத்து பேராசை. போராசை கடவுள் , மனுசன் என யாரையும் விட்டு வைக்காது . அதில் சிக்கி சீரழிஞ்ச கடவுள் மற்றும் அந்த கடவுளை வணங்கும்

The Dead Don’t Die – தி டெட் டோன்ட் டை -2019The Dead Don’t Die – தி டெட் டோன்ட் டை -2019

படத்தின் ட்ரெய்லர் நன்றாக இருந்தது மற்றும் திறமையான நடிகர் மற்றும் நடிகைகள் இருந்ததால் பார்த்த படம்.  It’s not recommendation, Warning to escape … அமெரிக்காவின் கடைக்கோடியில் உள்ள ஒரு சின்ன ஊர். மொத்த மக்கள் தொகையே 700 சொச்சம்

Talk To Me – 2022Talk To Me – 2022

Talk To Me – 2022 – Review தனிமை, சோகம் மற்றும் விரக்தி ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்பதை ஹாரர் கலந்து சொல்லும் படம். ⭐⭐⭐.75/5Tamil ❌ அம்மாவை இழந்த ஒரு பெண் Mia அவளின் ப்ரண்ட் மற்றும்