எட்ஜ் ஆஃப் டுமாரோ – Edge Of Tomorrow (2014)

எட்ஜ் ஆஃப் டுமாரோ – Edge Of Tomorrow (2014) Tamil Review 

இது பிரபல நாயகன் டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) இணைந்து நடித்த டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான படம்.

ஏலியன்கள் பூமியை கைப்பற்ற போர் தொடுக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான இருப்பதால் மனித இனத்தால் தாக்கு பிடிக்க முடியாமல் பெருத்த அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது.

எட்ஜ் ஆஃப் டுமாரோ விமர்சனம் தமிழில் - Edge Of Tomorrow (2014) review in Tamil ,டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) live die repeat

இந்நிலையில் உள்குத்து அரசியல் காரணங்களால் இது வரை போர்களமே கண்டிராத டாம் க்ரூஸ் நேராக போருக்கு அனுப்பப்படுகிறார். ஐந்து நிமிடங்களில் ஏலியனால் கொல்லப்பட்டு இறந்து விடுகிறார்.

ஆனால் எதிர்பாராத விதமாக டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். எழும் போது போர்களத்தில் எழுகிறார் சண்டை போடுகிறார் மறுபடியும் இறந்து போகிறார்.

ஒவ்வொரு சுழற்சியின் போதும் புதிதாக சண்டை நுணுக்கங்களை கற்று படத்தில் ராணுவ வீரராக வரும் நாயகியுடன் இணைந்து ஏலியன் தலைவன் ஆன ஆல்ஃபா வை வீழ்த்தி மனித இனத்தை காப்பாற்றினார்களா என்பதே முடிவு.

மிகவும் புதிதான கதையம்சம் மற்றும் இயக்கம். போர் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

கண்டிப்பாக ‌பார்க்க வேண்டிய திரைப்படம்.

அமேசான் ப்ரைமில் உள்ளது https://app.primevideo.com/detail?gti=amzn1.dv.gti.7eac32b9-dbbe-0db0-7b5d-4b767626ca72&ref_=atv_dp_share_mv&r=web 

Watch Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Gray Man – 2022The Gray Man – 2022

The Gray Man – 2022 – Movie Review In Tamil  CIA வின் சட்டத்துக்கு புறம்பான செயல்கள் பற்றிய வீடியோ ஹீரோட்ட மாட்டுது. அது கைப்பற்ற CIA பண்ணும் வேலைகள் மற்றும் அதனை ஹீரோ எப்படி சமாளித்தார் என்பதை

The Town – தி டவுன் (2010)The Town – தி டவுன் (2010)

Ben Affleck – இயக்கி நடித்துள்ள திரைப்படம் இது. பொதுவாக இவரது படங்கள் சிறப்பாக இருக்கும்…  இது Charlestown எனும் ஊரில் வங்கிகள் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் பற்றிய திரைப்படம். இந்த ஊரில் வங்கிகளை கொள்ளை அடிப்பதயே குலத்தொழிலாக வைத்து உள்ளனர்.

Blue Ruin – 2013Blue Ruin – 2013

[Quick Review] இது ஒரு Violent ஆன Revenge movie . தனது பெற்றோர்களை கொன்றவர்களை பழிவாங்கும் மகனை பற்றியது. இந்த கதையை தான் நம்ம காலம் காலமாக பார்க்கிறோமே என நினைக்கலாம். இதுல என்ன வித்தியாசம் என்றால் ஹீரோவை ரொம்பவே