அபோகலிப்டோ ( Apocalypto )

அபோகலிப்டோ ( Apocalypto Tamil Review )

இது ஒரு பரபரப்பான ஸர்வைவல் (survival) பற்றிய திரைப்படம். பிரபல நடிகர் மெல் கிப்சன் எழுதி இயக்கிய படம்.
அபோகலிப்டோ திரைப்பட விமர்சனம் தமிழில் , Apocalypto movie review in Tamil , directed by Mel Gibson , மெல் கிப்சன் இயக்குனர், ஹாலிவுட் விமர்சனங்கள் தமிழ
நாயகன் ஒரு ஆதிவாசி நிறை மாத கர்ப்பிணி மனைவி மற்றும் மகனுடன் ஒரு குழுவாக காட்டிற்குள் வசிக்கின்றனர்.
ஒரு நாள் இரவு மற்றொரு குழு கொடூரமான தாக்குதல் நடத்துகிறது. பல பேரை கொன்று விட்டு தப்பியவர்களை அடிமைகளாக விலங்கு மாட்டி இழுத்து செல்கிறது.
மனைவி மற்றும் மகனை யாருக்கும் தெரியாமல் ஒரு பள்ளத்தில் இறங்கி விட்டு விட்டு தப்பும் நேரத்தில் எதிரி கும்பலிடம் மாட்டிக் கொள்கிறான்.
அனைவரையும் காடு , மலைகளை அவர்களின் கிராமத்துக்கு இழுத்து செல்கிறது அந்த கும்பல். அங்கு பாதி பேர் நரபலி ஆக்கப்படுகின்றனர். அதிர்ஷ்டவசமாக நரபலி ஆகாமல் நம்புகிறார் ஹூரோ.
மீதமுள்ளவர்களை அம்பெய்து கொல்வதற்காக ஓட விடுகிறது.
இதற்கு நடுவில் காட்டில் மழை பெய்து மனைவி மற்றும் மகன் இருக்கும் பள்ளம் நிறைய தொடங்குகிறது.
எதிரி கும்பலிடம் தப்பி குடும்பத்தை காப்பாற்றினான இல்லையா என்பதை சொல்லும் படம்.
எதிரி கும்பலிடம் தப்பி காட்டில் நுழைந்த பின் கடைசி 45 நிமிடங்கள் ஜெட் வேகத்தில் நகர்கிறது கதை.
நேர்த்தியான இயக்கம் மற்றும் கலை வடிவமைப்பில் காட்டுவாசிகளின் வாழ்க்கையை கண் முன் நிறுத்துகிறது படக்குழு.
Watch Trailer: 

1 thought on “அபோகலிப்டோ ( Apocalypto )”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Tips For IT Freshers/StudentsTips For IT Freshers/Students

 இந்த த்ரெட் அட்வைஸ் கிடையாது, இத படிங்க வேலை கிடைக்கும் என்ற நேரடியான தகவல் எதுவும் இல்லை.  என்னுடைய IT அனுபவத்தில் என்ன பண்ணா ஈஸியாக வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு எப்படி கேரியர்ல முன்னேறலாம் என்பதை  பார்க்கலாம். இருக்குறலயே ஈஸியா

1922 (2017)1922 (2017)

 1922 (2017) Stephen King நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட Horror படம்.  ரொம்பவே ஸ்லோவா போகும் படம்.  குற்ற உணர்ச்சி மனிதனை என்ன பாடு படுத்தும் என்பதை சொல்கிற படம் இது.  IMDb 6.2 Tamil dub ❌  Available

The Invisible Guest -2016The Invisible Guest -2016

 The Invisible Guest 2016 ஆம் ஆண்டு வெளிவந்த Spanish Psychological Thriller Movie. ஒரு ஹோட்டல் அறையின் கதவை உடைத்துக்கொண்டு போலீஸ் உள்ளே நுழைகிறது. இளம் தொழிலதிபர் ஆட்ரியன் தன் நெற்றியில் ரத்தக்கறையுடன், பிணமாக கிடக்கும் தன் காதலி லாராவை