அனைவருக்கும் வணக்கம்
நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் பற்றி பகிர்ந்து கொள்வதே இந்த பிளாக் உருவாக்கியதன் நோக்கம்.
பொதுவாக ஆங்கில சினிமாக்கள் மற்றும் தொடர்கள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். நான் எதையும் மிகவும் ஆராய்ந்து விமர்சனம் செய்ய போவதில்லை மாறாக ஒரு சாதாரண ரசிகனாக எனக்கு பிடித்த படங்கள் மற்றும் தொடர்களை பற்றி எழுத போகிறேன்.
பொதுவாக படம் மற்றும் தொடர்களை பார்த்து விட்டு விமர்சனங்களை படிப்பது என்பது மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் தமிழில் படிப்பது ரொம்ப பிடிக்கும்.
பல நேரங்களில் ஆங்கில திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கான தமிழ் விமர்சனங்களை கிடைப்பதில்லை. நாம் எழுதினால் என்ன என்று தோன்றியதின் விளைவே இந்த பதிவுகள்.
நன்றி
நல்ல முயற்சி அருமையான படம் வாழ்த்துக்கள்